tag:blogger.com,1999:blog-387134100050220261.post624218370507633426..comments2023-07-19T05:37:10.032-07:00Comments on நந்தவனம்: என் பெயர் R.S.S. - கவிதைஅமிர்தாhttp://www.blogger.com/profile/08300347483386577943noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-387134100050220261.post-71898902950150781212007-05-08T03:17:00.000-07:002007-05-08T03:17:00.000-07:00இதை எழுதியது நீங்கள்தானா... முன்பு இந்த கவிதையை தோ...இதை எழுதியது நீங்கள்தானா... முன்பு இந்த கவிதையை தோழர் ஸ்டாலின் சில இடங்களில் பின்னூட்டியிருந்தார். நானும் எங்கிருந்தோ எடுத்தாண்டிருப்பார் என்று நினைத்தேன். வெகு அருமை....

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-387134100050220261.post-71631728092336206052007-04-24T20:53:00.000-07:002007-04-24T20:53:00.000-07:00//என் பெயர் R.S.Sபிறக்கும் பொழுதுஎல்லா குழந்தைகளும...//என் பெயர் R.S.S

பிறக்கும் பொழுது
எல்லா குழந்தைகளும்
நல்ல குழந்தைகள்.
நான் அந்த ரகம் இல்லை.
நஞ்சு கொண்டு
நான் பிறந்தேன்.//

//எனக்கு விரோதிகள் உண்டு.
முதல் விரோதி - நக்சல்பாரிகள்.
2வது விரோதி - முஸ்லீம்.
3வது விரோதி - கிறித்துவன்.
4வது விரோதி - ஜனநாயகவாதி.

என்னை
வேரோடு அழிக்கும் சக்தி
நக்சல்பாரிகளுக்கு மட்டுமே உண்டு

எனக்கு பசிக்கிறது.
ரத்தம் வேண்டும்.
இளரத்தம் வேண்டும் - இதோ
என் படை பரிவாரங்களோடு
புறப்பட்டுவிட்டேன்.
முடிந்தால்
என் முதல் எதிரியான
நக்சல்பாரிகளிடம்
இணைந்து கொள்ளுங்கள்.//

என்னோடு நில் அல்லது எனக்கு எதிரே நில் என்று சொல்லும் பார்பனீய பயங்கரவாதிகளை("மதச்சார்பற்றவர்களும் எங்கள் எதிரிகள்தான்" என்று பிரவீன் தொகாடியா சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்) தோலுரித்திருக்கும் கவிதை..

நான் இரண்டாவது விமர்சகர் நானும் சொல்கிறேன் சூப்பர்..

தோழமையுடன்
ஸ்டாலின்வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-387134100050220261.post-65169501990502290912007-04-08T21:15:00.000-07:002007-04-08T21:15:00.000-07:00நீங்கள் தான் முதல் விமர்சகர். நன்றி அனானி.நீங்கள் தான் முதல் விமர்சகர். நன்றி அனானி.அமிர்தாhttps://www.blogger.com/profile/08300347483386577943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-387134100050220261.post-74640885722137441142007-04-08T06:18:00.000-07:002007-04-08T06:18:00.000-07:00supersuperAnonymousnoreply@blogger.com