Jan 21, 2009

மு.ப. எ. மாநாடு – பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்!



இடம் :

டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்

நிகழ்ச்சி நிரல்

(காலை அமர்வு, மாலை அமர்வு – நிகழ்ச்சி நிரலை முந்திய பதிவில் பார்க்க)


பொதுக்கூட்டம்

மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்

தலைமை :

தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
பு.ஜ.தொ.மு.

மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :
தோழர் சுப. தங்கராசு,
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

சிறப்புரை :

தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.

புரட்சிகர கலைநிகழ்ச்சி

மையக் கலைக்குழு,
மக்கள் கலை இலக்கிய கழகம்,


***

இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.

தொடர்புக்கு :

தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374தோழர் பாண்டியன்: 99411 75876

2 comments:

குப்பன்.யாஹூ said...

அம்பத்தூர் பொருளாதாரமே இன்னிக்கு முதலாளித்துவ நாட்டை சேர்ந்த நிறுவனங்களான பெராட், ஹெச் பீ, ஹெக்ஸ்சாவர் போன்றவற்றை நம்பித்தான் உள்ளது.

உங்கள் பழைய மாநாடுகள் ஏதாவது சாதித்தனவா.


குப்பன்_யாஹூ
.

அமிர்தா said...

குப்பன்_யாஹூ,

//அம்பத்தூர் பொருளாதாரமே இன்னிக்கு முதலாளித்துவ நாட்டை சேர்ந்த நிறுவனங்களான பெராட், ஹெச் பீ, ஹெக்ஸ்சாவர் போன்றவற்றை நம்பித்தான் உள்ளது.

உங்கள் பழைய மாநாடுகள் ஏதாவது சாதித்தனவா.//

நம்பி இருந்ததால் தான், இன்றைக்கு பல சிறு நிறுவனங்கள் லேஆப்பில் இருக்கின்றன. பல சிறு நிறுவனங்கள் படுத்தும் விட்டன.

பன்னாட்டு நிறுவனங்களை நம்பாமல், தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பியிருந்தால், என்றைக்கும் படுக்காது.

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விவசாய விடுதலை முன்னணி
- என்கிற புரட்சிகர அமைப்புகள் உழைக்கும் மக்களை திரட்டி பல போராட்டங்கள் எடுத்து வருகின்றன.

நிறைய சாதித்தும் இருக்கின்றன.

இப்பொழுது உங்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லை.

மாநாட்டு வேலைகளுக்காக வீடு வீடாக, பெருந்தில், ரயிலில் என மக்களிடம் நேரிடையாக பிரச்சாரம் செய்துவருகிறோம்.

மாநாடு முடிந்ததும், உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

வருகை தந்ததற்கு நன்றி.