May 23, 2007

கருணாநிதி சொந்த பந்தங்கள் பட்டியல் - வரைபடம்


மதுரை தினகரன் அலுவலகம் சமீபத்தில் அழகிரியால் தாக்கப்பட்ட பொழுது, என்னிடம் என் அம்மா 'கருணாநிதி குடும்பத்தில், யார்? யார்?' எனக் கேட்ட பொழுது, வரிசைக்கிரமமாக சொல்வதில் நிறைய குழப்பம்.

அந்த பெரிய குடும்பத்தின் சொந்த பந்தங்களை எளிய முறையில் புரியும்படி வரைபடம் போட்டு, இன்றைக்கு என் நண்பர் மெயிலில் அனுப்பி இருந்தார்.

தமிழகத்தையே, இப்பொழுது இந்தியாவையும் ஆட்டி படைக்கும் ஒரு குடும்பம் பற்றி அனைவரும் அறிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் பார்வைக்கும்.

பின்குறிப்பு : இதுபோக இன்னும் இந்த குடும்பத்தில் சில குடும்பங்கள் இருக்கலாம். அதுபற்றி எதும் தகவல்கள் தெரிந்தாலும், தயவு செய்து உலகத்திற்கு சொல்ல வேண்டாம். இருக்கிற வாரிசுகளின் தொல்லையே தாங்க முடியவில்லை.

வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.

நன்றி - குருத்து - socratesjr2007@blogspot.com

3 comments:

Anonymous said...

கருணாநிதியின் சொந்தங்களின் வரைபடம் சரி!

இதே மாதிரி, அவர்களுடைய சொத்துப் பட்டியலும் வெளியிட்டால், நன்றாக இருக்கும்.

Anonymous said...

அட பாவிங்களா முன்னமே ஒருத்தரு இத பத்தி பதிவு போட்டாரே அத அள்ளிப் போட்டுடானுவளா?

மகா said...

//முன்னமே ஒருத்தரு இத பத்தி பதிவு போட்டாரே //

ஏற்கனவே பதிந்திருப்பார்கள் என நினைத்தேன் அனானி. ஆனால், அதை யாரிடம் அறிந்து கொள்வது?

யார்னு சொல்லுங்க. ஒரு நன்றி சொல்லிருவோம்.