Oct 13, 2015

நீதிபதிகளின் பொதுப்புரிதலும், நீதி படும் பாடும்!”


மாமா‍-நீதிபதிகள் ஸின்ட்ரோம்
நான்கு நீதிபதிகளின் மகன்கள் ஒரே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

“A” என்ற அப்பா நீதிபதியின் மன்றத்தில் மகன் வழக்கறிஞர் ஆஜராகமாட்டார். “B” என்ற அப்பா நீதிபதியின் மன்றத்தில் அவருடைய மகன் ஆஜராகமாட்டார். ஆனால் “A” நீதிபதியின் மகன் “B” நீதிபதியின் மன்றத்தில் வழக்காடுவார். அதே போல, “B” நீதிபதியின் மகன் “A” நீதிபதியின் மன்றத்தில் வழக்காடுவார்.
நீ என் மகனுக்கு உதவினால், நான் உன் மகனுக்கு உதவுவேன் என்பது நீதிபதிகளுக்கிடையே உள்ள பொதுப்புரிதல். இப்படி பல வழக்குகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன!

- முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சாந்திபூஷண்

No comments: