Oct 16, 2015
ஸ்பார்ட்டகஸ் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்!
ஸ்பார்ட்டகஸ் (2004) படத்தில் ஒரு காட்சி!
வயதான அம்மா : சண்டை போடும் கிளாடியேட்டர்களில் ஸ்பார்ட்டகஸ் வித்தியாசமானவன்.
வர்னியா : எதை வைத்து அப்படி சொல்கிறாய்?
வயதான் அம்மா : மற்ற க்ளாடியேட்டர் வீரர்கள் ஸ்பார்டகஸை விட வலுவுள்ளவர்களாக இருந்தாலும் தங்களை அடிமை என
ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஸ்பார்ட்டகஸ் தன்னை ஒரு அடிமை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
- நமது "மைலார்ட்" நீதிபதிகளுக்கும், இந்திய, தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கும் கூட தங்களது எதேச்சதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகத்துக்காக போராடக்கூடிய வழக்குரைஞர்கள் தான் எப்பொழுதும் குடைச்சலை கொடுக்கிறார்கள். அவர்களை எப்படி ஒடுக்குவது என்பதை தான் மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிக்கிறார்கள்.
எதேச்சதிகராம் நீடிக்கும் வரை ஸ்பார்ட்டகஸ்கள் வரலாற்றில் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்! :)
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment